எம் ஆசான்
எம் ஆசான்.
மாணவச் செல்வங்கள்
மாண்புடன் கல்வி கற்றிய
அர்ப்பணிப்பு உணர்வுடன்
ஆற்றிய சேவைகள் எத்தனை
ஆசான் பாதம் பதித்த எம்
பள்ளி நிலம் எல்லாம்
பச்சைப் பசேல் என
மாறிடக் கண்ட நாமும்
மாணவர் படையாக்ககி
என்றும் எம் மனம் மகிழ
எத்தனை வகை நடிபங்கு
நீங்கள் எம் பள்ளிக்கு தந்த
நிலையான பெரும் சொத்து
பரந்த அறிவான மாணவர்கள்
பார்போற்ற வாழ்ந்திடவே
என்றும் மறவோம் உங்கள்
ஏணியான எற்றமிகு சேவையினை.
Comments
Post a Comment