என் தோட்டப் பூக்கள்
என் தோட்டப் பூக்கள்
என் விட்டுத் தோட்டத்தில்
எல்லாமே கண்ணைக் கவரும்
குண்டு குண்டாய் வெள்ளைநிற
அடுக்கு நித்தியகலியாணிப் பூக்களும்
அடுக்கான நந்தியாவட்டம் பூக்களும்
விதவிதமான செவ்வரத்தம் பூக்களும்
என்னைப் பார்ததுச் சிரித்திடவே
சிறிதளவில் பறித்து வந்து
சாமியை அலங்கரித்து வேண்டியதும்
அருகில் உள்ள கோவிலுக்கு
கொடுக்க விருப்பம் இருந்தாலும்
சிறியவள் எனக்கு நேரமில்லை
விரைநதிடுவேன் பள்ளி நோக்கி
பள்ளி விட்டு வருமபோதும்
பாவமாய் பார்த்திருக்கும் எனக்காக .....
Comments
Post a Comment